தொடர் வண்டி நிலையங்களில் பொங்கல் கோலங்கள்
Posted by Admin on 18th January 2019
பொங்கல் திருநாளை முன்னிட்டு டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் சார்பாக மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் டோம்பிவிலி தொடர் வண்டி நிலையங்களில் கோலங்கள் வரையப் பட்டது. இதைப் பற்றிய செய்தி தினத்தந்தி, மும்பை இன்றைய (18-01- 2019) பதிப்பில் வந்துள்ளது.