பொதுக்குழு உறுப்பினர்களுக்கான மனுத்தாக்கல் – இறுதிப் பட்டியல்
Posted in News
Posted by Admin on 15th July 2022
17 சூலை 2022 ஞாயிறு காலை 10:30 மணிக்கு டோம்பிவிலி மேற்கில் உள்ள தென்னிந்திய பள்ளியில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழுவிற்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதற்கு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களின் விபரம் பின்வருமாறு:
- Arumugam A alias Akash
- Bhuvaneswari A
- Chellappa S
- George Chandran
- Hariharan L N
- Harikrishnan T
- Kannan P
- Lalitha V B
- Mariappan alias Magesh
- Muthu E
- Nanthagopal K
- Raja J
- Rajendran V
- Ramesh Babu L
- Suresh U
- Swamy S
- Venkatesh K