Eye check-up camp – கண் பரிசோதனை முகாம்
Posted in Eye Checkup | News
Posted by Admin on 9th December 2023

டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கமும் அனில் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் 17 டிசம்பர் 2023 அன்று தாகுர்லியில் உள்ள மகிளா சமிதி ஆங்கிலப் பள்ளி மற்றும் ஜூனியர் காலெஜில் நடந்தது. இதில் திரளானோர் கநந்து கொண்டு பயன் பெற்றனர்.

