News about 16th annual function on Dinakaran
Posted in News on Paper
Posted by Admin on 4th February 2018

நமது சங்கத்தின் 16ஆவது ஆண்டு விழா 28-01-2018 அன்று தாகுர்லி (கி), மகிளா சமிதி ஆங்கிலப் பள்ளியில் வைத்து நடந்தது. அதைப்பற்றிய செய்தி தினகரன் நாளிதளில் வெளியான செய்தி. Dinakaran, Mumbai Edition, 30-01-2018