டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம்

Dombivli Tamil Makkal Sangam

Reg. No. MAH/THA/193/2002 Dated: 07 Feb 2002

Tax exemption benefit is available on donations.

31-Dec-2024

முகமூடிக்குள் சோகம் பலகோடி – COVID-19

Posted in News
Covid 19 help

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, மும்பையில் (மலாட் பகுதியில்) 33 குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் மோசமான வாழ்க்கையை சந்தித்ததை நாங்கள் (டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம்) அறிந்தோம். 33 குடும்பங்களுக்கும் 23 கிலோ அளவிலான மளிகைப் பொருட்களை (இலவசமாக) வழங்க எங்களால் ஆன உதவியை, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் வீட்டு வாசலில் சமூக இடைவெளியை மனதில் வைத்து வழங்கினோம். இதை வழங்க ஒத்துழைப்பு வழங்கிய தொண்டர்களின் ஆதரவுக்கு நன்றிகள்.

தாக்குர்லி பகுதியில் 26-04-2020 அன்று 6 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினோம்.

தாக்குர்லி பகுதியில் 26-04-2020 அன்று மேலும் 9 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினோம்.

கல்யாண் பகுதியில் 02-05-2020 அன்று 2 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினோம்.

தாக்குர்லி பகுதியில் 03-05-2020 அன்று மேலும் 18 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினோம்.

தாக்குர்லி பகுதியில் 05-05-2020 அன்று மேலும் சில குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினோம்.

டோம்பிவிலி மேற்கு மற்றும் நாந்திவிலி (டோம்பிவிலி கிழக்கு) பகுதியில் 10-05-2020 அன்று மேலும் சில குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினோம்.

Due to Covid-19 lockdown. We came to know that at Malad in Mumbai 33 families met lot of miserable life on lack of food supply. We Dombivli Tamil Makkal Sangam extend our helping hand with supply of 23 kgs of provisional items (at free of cost) to each of the 33 families. And it was supplied to them at their door-step kept in mind of social distancing as per guidelines given by the Government of India. We thanks to the volunteers for their support to achieve this.

On 26-04-2020 we have identified 6 families in Thakurli and gave relief materials.

On 27-04-2020 we have identified 9 more families in Thakurli and gave relief materials.

On 02-05-2020 we have identified 2 families from Kalyan and gave relief materials.

On 03-05-2020 we have identified 18 more families in Thakurli and gave relief materials.

On 05-05-2020 we have identified some more families in Thakurli and gave relief materials.

On 10-05-2020 we have given grocery items to the families in Dombivli (W) and Nandivali Gaon, Dombivli (E).

மும்பை மலாடில் வழங்கியபோது
மும்பை மலாடில் வழங்கியபோது
மும்பை மலாடில் வழங்கியபோது
மும்பை மலாடில் வழங்கியபோது
மும்பை மலாடில் வழங்கியபோது
மும்பை மலாடில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது
தாக்குர்லியில் வழங்கியபோது

கல்யாண் பகுதியில் வழங்கியபோது

03-05-2020 அன்று தாகுர்லியில் வழங்கியபோது

05-05-2020 அன்று தாகுர்லியில் வழங்கியபோது

10-05-2020 அன்று டோம்பிவிலி மேற்கு மற்றும் நாந்திவிலி (டோம்பிவிலி கிழக்கு) பகுதிகளில் வழங்கியபோது

Committee Members

Rajendran

Mr. V. Rajendran, President

Raja

Mr. J. Raja, Secretary

Hariharan

Mr. L N Hariharan, Treasurer

Ramesh Babu

Mr. L Ramesh Babu, Vice President

Suresh

Mr. U Suresh, Deputy Secretary

Venkatesh

Mr. K. Venkatesh, Deputy Treasurer

P Kannan

Mr. P Kannan, Adviser

Lalitha Vina

Mrs. Lalitha Vina

Bhuvaneshwari

Mrs. Bhuvaneshwari

Swamy

Mr. S Swamy

Magesh

Mr. Mariappan alias Magesh

Chellappa

Mr. S. Chellappa

Harikrishnan

Mr. T. Harikrishnan

George Chandran

Mr. George Chandran

Nanthagopal

Mr. K. Nanthagopal

Arun Arumugam

Mr. Arun Arumugam

Esakki Muthu

Mr. Esakki Muthu